மனித வாழ்வும் விஞ்ஞானமும்

select
   07:52:03
மனிதன் விஞ்ஞானத்தை அதிகம் நேசிக்க ஆரம்பித்துவிட்டான். ஏனெனில் பள்ளி கல்லூரிகளில் இயற்கையோடு இசைந்து வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவதை விட அதிகமாக விஞ்ஞானத்தையே அதிகம் போதிக்கின்றன.

ஆனால், என்னவோ மனிதன் மட்டும் சந்தோசமாக வாழ முடிய வில்லை. படிப்பு முடிந்து பல கனவுகளுடன் பல விதமான முயற்சி செய்து வயது நாற்பதைக் கடக்கும்போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன.

நான் யார்? நான் நினைப்பதெல்லாம் ஏன் நடப்பதில்லை? அப்படியே நடந்தாலும் நான் நிம்மதியாக இருக்க முடியவில்லையே ஏன்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த "மனித வாழ்வும் விஞ்ஞானமும்" என்ற பாடம் பதில் அளித்து நம்மை அமைதியாக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.

நன்றி.

Course Content

முன்னுரை
 1. முன்னுரை
 1. கண்ணை நம்பாதே
 1. என் முட்டாள் தாத்தா
 1. மனித உடல் பற்றி...
 1. மாட்டு வண்டியும் தார் சாலையும்
 1. அறிவியல் முன்னேற்றம்...
அணுவும் மனிதனும்
 1. அணுவைப் பற்றி...
 1. உணர்வு என்றால் என்ன?
 1. உணர்வுகளின் கணிதம்
 1. மனிதர்களும் மற்றவைகளும்
 1. உணர்வின் வெளிப்பாடு
 1. மனிதனின் கணிதத் திறமை
 1. உணர்வுகளின் வேகம்
 1. பொருள் தன்மையும் உணர்வும்
 1. உணர்வும் இடமும்
 1. மனித உடல்
 1. உடலுக்கு ஓய்வு
மனமும் வாழ்வும்
 1. ஒரு புதிர்
 1. ஆணவத்தின் ருசி
 1. ஆணவம்
 1. ஆணவம் இல்லா வாழ்வு
 1. முடிவை நோக்கி...
ஜாதகம் எனும் ஒளி விஞ்ஞானம்
 1. ஜாதகம் என்றால்?
 1. ராசிக் கட்டங்கள்
 1. ராசி அதிபதிகள்
 1. ராகு கேது
 1. நட்சத்திரங்கள்
 1. லக்னம், ராசி, நட்சத்திரம்
 1. ஒளியும் ஒலியும்
 1. பாவகங்கள்
 1. காரகத்துவங்கள்
 1. கேந்திரங்கள் திரக்கோணம் பார்வைகள்
 1. உடல் மற்றும் கர்மா
 1. ஜாதகம் பலிக்குமா?
சில கேள்விகள்
 1. கடவுள் இருக்கிறாரா?
 1. நான் ஏன் வணங்க வேண்டும்?
 1. எப்படி வணங்க வேண்டும்?
 1. வேண்டியது பலிக்குமா?
 1. கல்லை ஏன் வணங்கவேண்டும்-1?
 1. கல்லை ஏன் வணங்கவேண்டும்-2?
 1. உடைந்த சிலைகள்
 1. கருவறை சிறியதாக இருப்பது ஏன்?
 1. விபூதி
 1. சிவன் விஷ்ணு ஜீசஸ் அல்லாஹ்
 1. குலதெய்வம் என்றால் என்ன?
 1. உயிர் பலி ஏன்?
 1. ஆடு துளிர்த்தால்...
 1. கேள்விகளின் முற்றுப் புள்ளி
வாழ்க்கை
 1. கல்யாணம் எப்போது?
 1. உடலுறவு
 1. நாம் நாத்திகர்களா? ஆத்திகர்களா?

Sample Videos


Certificate

At the end of the successful course completion, we are offering a industry recoginzed certificate. Our certificates are recognized for its demo of candidate's performance, perfection and the quality of outputs delivered by our alumni of our academy. You will feel proud in holding a course completion certificate from us.


Testimonials

Dhirendra Gupta

No classes or institutes ever speak about what's being asked in interviews and that is one of the many reasons why this tutorial is unique.

Elangovan.N

I learn many times to put a program but not able to put. but after see this videos. I am very much clear in my idea and now I put many program of my own thank you

Saravanan

Very easy to learn in mother tongue and to apply in program I have forwarded the link to all our friends